وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠
10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
தஃப்ஸீர்
77.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து பெயர்க்கப்பட்டு தூசி போன்று தூள் தூளாக்கப்படும்போது,