ஸூரா Al-Mursalat, வசனம் 12

77:12

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢

12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

தஃப்ஸீர்

77.12. அந்த மகத்தான நாளுக்காக, தம் சமூகங்களுக்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அவர்கள் தாமதப்படுத்தப்பட்டார்கள்.