ஸூரா Al-Mursalat, வசனம் 9

77:9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩

9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

தஃப்ஸீர்

77.9. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,