ஸூரா Al-Balad, வசனம் 11

90:11

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١

11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.

தஃப்ஸீர்

90.11. அவன் சுவனத்தை விட்டும் பிரிக்கும் கணவாயைக் கடக்குமாறு வேண்டப்படுவான்.