ஸூரா Al-Balad, வசனம் 10

90:10

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠

10. (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;

தஃப்ஸீர்

90.10. நாம் அவனுக்கு நன்மையின் பாதையையும் அசத்தியப் பாதையையும் அறிவித்துக் கொடுக்கவில்லையா?