ஸூரா Adh-Dhariyat, வசனம் 2

51:2

فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا ٢

2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,

தஃப்ஸீர்

51.2. ஏராளமான நீரை சுமந்து செல்லும் மேகங்களைக் கொண்டும்