ஸூரா Adh-Dhariyat, வசனம் 1

51:1

وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا ١

1. (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,

தஃப்ஸீர்

51.1. புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.