ஸூரா Adh-Dhariyat, வசனம் 3

51:3

فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا ٣

3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,

தஃப்ஸீர்

51.3. கடலில் இலகுவாகச் செல்லும் கப்பல்களைக் கொண்டும்