Rabbighfir warham

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ١١٨

118. (நபியே!) கூறுவீராக: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கருணை செய்வாயாக! கருணை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.

தஃப்ஸீர்

23.118. -தூதுரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக. என்மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே பாவிகளுக்கு கருணை புரிந்து அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவனாவாய்.”

ஸூரா Al-Mu'minun முழுவதையும் ஓதுங்கள்

கேள்விகள்

Rabbighfir warham குர்ஆனில் எங்கே உள்ளது?

Rabbighfir warham ஸூரா Al-Mu'minun, 23:118 இல் உள்ளது.