ஸூரா Az-Zalzalah, வசனம் 8

99:8

وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ٨

8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.

தஃப்ஸீர்

யார் ஒரு சிறு எறும்பின் அளவு தீய செயல் செய்தாரோ அதனை அவ்வாறே காண்பார்.