ஸூரா At-Tur, வசனம் 1

52:1

وَٱلطُّورِ ١

1. தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

52.1. அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.