وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤
24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
தஃப்ஸீர்
81.24. உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள் கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல.