ஸூரா At-Takwir, வசனம் 23

81:23

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣

23. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.

தஃப்ஸீர்

81.23. உங்களின் தோழர் தெளிவான அடிவானத்தில் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார்.