لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ٦
6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
தஃப்ஸீர்
102.6. நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை காண்பீர்கள்.