ஸூரா Ash-Shu'ara, வசனம் 80

26:80

وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ٨٠

80. நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.

தஃப்ஸீர்

26.80. நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத் தவிர என்னைக் குணப்படுத்தும் எவரும் இல்லை.