ஸூரா Ash-Shu'ara, வசனம் 79

26:79

وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ٧٩

79. அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.

தஃப்ஸீர்

26.79. எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான்.