ஸூரா Ash-Shams, வசனம் 7

91:7

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ٧

7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,

தஃப்ஸீர்

91.7. ஒவ்வொரு ஆன்மாவைக் கொண்டும் அதனை அவன் செம்மையாக படைத்ததைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.