ஸூரா Ash-Shams, வசனம் 6

91:6

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦

6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,

தஃப்ஸீர்

91.6. பூமியைக் கொண்டும் அதனை மனிதன் வசிப்பதற்கேற்ப விரித்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.