ஸூரா Al-Waqi'ah, வசனம் 78

56:78

فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ٧٨

78. (இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

தஃப்ஸீர்

56.78. அது மக்களின் பார்வையைவிட்டும் பாதுகாப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளது.