ஸூரா Al-Waqi'ah, வசனம் 40

56:40

وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠

40. பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்.

தஃப்ஸீர்

56.40. இறுதி சமூகமான முஹம்மதின் சமூகத்திலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.