ஸூரா Al-Waqi'ah, வசனம் 39

56:39

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩

39. (இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்,

தஃப்ஸீர்

56.39. அவர்கள் முந்தைய தூதர்களின் சமூகங்களிலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.