ஸூரா Al-Waqi'ah, வசனம் 11

56:11

أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١

11. இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.

தஃப்ஸீர்

56.11. அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றவர்கள்.