ஸூரா Al-Waqi'ah, வசனம் 12

56:12

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢

12. இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.

தஃப்ஸீர்

56.12. இன்பம் நிறைந்த சுவனங்களில் பலவகையான இன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்,