ஸூரா Al-Waqi'ah, வசனம் 1

56:1

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١

1. (யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,

தஃப்ஸீர்

56.1. மறுமை சந்தேகமின்றி நிகழ்ந்துவிடும்போது