ஸூரா Al-Waqi'ah, வசனம் 2

56:2

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ٢

2. அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.

தஃப்ஸீர்

56.2. உலகில் பொய்ப்பித்துக்கொண்டிருந்ததைப் போல எவரும் அதனை பொய்ப்பிப்தை காண முடியாது.