ஸூரா Al-Qari'ah, வசனம் 1

101:1

ٱلۡقَارِعَةُ ١

1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

தஃப்ஸீர்

101.1. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்