ஸூரா Al-Qari'ah, வசனம் 2

101:2

مَا ٱلۡقَارِعَةُ ٢

2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?

தஃப்ஸீர்

101.2. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?