ஸூரா Al-Mursalat, வசனம் 7

77:7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ٧

7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

தஃப்ஸீர்

77.7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்படுபவையான மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது, விசாரணை செய்வது, கூலி வழங்குவது போன்றவை சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.