كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣
43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
தஃப்ஸீர்
77.43. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக தூய்மையானவற்றை உண்ணுங்கள், எவ்வித கலப்படமுமற்ற இன்பம் தரும் பானத்தைப் பருகுங்கள்.