ஸூரா Al-Mursalat, வசனம் 44

77:44

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٤٤

44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

தஃப்ஸீர்

77.44. நிச்சயமாக நாம் உங்களுக்குக் அளித்த இக்கூலியைப் போன்றே நற்செயல்கள் புரிபவர்களுக்குக் கூலி அளிக்கின்றோம்.