ஸூரா Al-Mursalat, வசனம் 42

77:42

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ٤٢

42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

தஃப்ஸீர்

77.42. அவர்கள் உண்ண விரும்பும் பழங்களையும் (அவர்கள் பெறுவார்கள்).