فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ٣٩
39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
தஃப்ஸீர்
77.39. உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து தப்பிக்க முடிந்தால் எனக்கு தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள்.