هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨
38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
தஃப்ஸீர்
77.38. இது படைப்பினங்களிடையே தீர்ப்பளிக்கப்படும் நாளாகும். நாம் உங்களையும் முந்தைய சமூகங்களையும் ஒரு மைதானத்தில் ஒன்றுதிரட்டுவோம்.