ஸூரா Al-Mursalat, வசனம் 19

77:19

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٩

19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

தஃப்ஸீர்

77.19. பாவிகளுக்கு தண்டனையிருப்பதாக அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறுப்போருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.