وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ ٥٦
56. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
தஃப்ஸீர்
5.56. அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் நம்பிக்கையாளர்களுடன் உதவியின் மூலமும் நட்புக்கொள்பவர்கள்தாம் அல்லாஹ்வின் அணியினராவர். அல்லாஹ்வின் அணியினர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். ஏனெனில் அல்லாஹ்வே அவர்களது உதவியாளனாக உள்ளான்.