ஸூரா Al-Ma'arij, வசனம் 6

70:6

إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ٦

6. (எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.

தஃப்ஸீர்

70.6. நிச்சயமாக அவர்கள் அந்த வேதனை நிகழ்வதை சாத்தியமற்றதாகவே கருதுகிறார்கள்.