ஸூரா Al-Ma'arij, வசனம் 5

70:5

فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ٥

5. (நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக!

தஃப்ஸீர்

70.5. -தூதரே!- பதற்றமோ, முறையீடோ அற்ற பொறுமையைக் கடைபிடிப்பீராக.