ஸூரா Al-Layl, வசனம் 17

92:17

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧

17. இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.

தஃப்ஸீர்

92.17. அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவரான அபூபக்கர் (ரலி) அதனைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவார்.