ஸூரா Al-Inshiqaq, வசனம் 4

84:4

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤

4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,

தஃப்ஸீர்

84.4. அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும்.