ஸூரா Al-Infitar, வசனம் 4

82:4

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤

4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)

தஃப்ஸீர்

82.4. இறந்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்காக அடக்கஸ்தலங்களின் மண் புரட்டப்படும்போது.