ஸூரா Al-Infitar, வசனம் 5

82:5

عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥

5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.

தஃப்ஸீர்

82.5. அச்சமயத்தில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களையும் செய்யாமல் விட்டுவிட்டவற்றையும் அறிந்துகொள்வார்கள்.