ஸூரா Al-Infitar, வசனம் 10

82:10

وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠

10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

தஃப்ஸீர்

82.10. நிச்சயமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்கும் வானவர்கள் உங்களின் மீது இருக்கிறார்கள்.