ஸூரா Al-Infitar, வசனம் 11

82:11

كِرَامٗا كَٰتِبِينَ ١١

11. அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.

தஃப்ஸீர்

82.11. அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள்.