ஸூரா Al-Ghashiyah, வசனம் 15

88:15

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ١٥

15. (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.

தஃப்ஸீர்

88.15. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகளும்.