ஸூரா Al-Ghashiyah, வசனம் 16

88:16

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦

16. உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)

தஃப்ஸீர்

இங்குமங்கும் விரிக்கப்பட்ட பல அதிகமான விரிப்புக்கள் அதிலுண்டு.