ஸூரா Al-Ghashiyah, வசனம் 14

88:14

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ١٤

14. (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.

தஃப்ஸீர்

88.14. பருகுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட குவளைகளும்.