ஸூரா Al-Fajr, வசனம் 3

89:3

وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣

3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

தஃப்ஸீர்

89.3. இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையான பொருட்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.