ஸூரா Al-Fajr, வசனம் 2

89:2

وَلَيَالٍ عَشۡرٖ ٢

1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

தஃப்ஸீர்

89.2. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.