ஸூரா Al-Buruj, வசனம் 6

85:6

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦

6. அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,

தஃப்ஸீர்

85.6. நெருப்பால் நிரப்பப்பட்ட அந்தக் குழியின்மீது அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.