وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ١٢٠
120. அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
தஃப்ஸீர்
7.120. சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் பெரும் வல்லமையையும், தெளிவான சான்றுகளையும் கண்ட போது அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.